அறிமுக நடிகர் ஆதவன் மற்றும் நடிகைகள் ஷீலா, ஜாக்குலின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கெவி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மலைக்கிராம மக்கள் குறித்து உருவாக்கப்பட்டுள்ள இந்த கதையை, இயக்குநர் 3 வருடங்களாக மலைக்கிராம மக்களுடன் வாழ்ந்து உருவாக்கியதாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : ரன்வீர் சிங்கின் துரந்தர் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ரன்வீர் சிங் பிறந்தநாளையொட்டி வெளியிட்ட படக்குழு..!