நடிகரும், தவெக தலைவருமான விஜய் பிறந்த நாளையொட்டி அவருக்கு நடிகை கீர்த்திசுரேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். உணர்ச்சிவசப்படுவது திறமை என்றால் உணர்ச்சிவசப்பட வைப்பது கலை என்றும், அந்த கலைமிக்க ஆளுமை விஜயிடம் அதிகமாக உள்ளது எனவும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.