கவின் நடித்துள்ள "மாஸ்க்" திரைப்படத்தின் புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த புரோமோ வீடியோவில், மாஸ்க் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான "ஆலங்கட்டி" என்ற பாடல் வருகிற 6- ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : நடிகர் விமலின் "வடம்" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு மாசாணியம்மன் கோவிலில் படக்குழுவினர் சிறப்பு வழிபாடு