மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைப் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறாததால் முன்னதாகவே நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.