நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக 'வீர தீர சூரன்' படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தக் லைப் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் அன்பறிவு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் ஒரு சில மாதங்களில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கபடுகிறது. அதனை தொடர்ந்து 'வீர தீர சூரன்' பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : பிறந்தநாளன்று வெளியான கவினின் புதிய பட அப்டேட் பத்து தல பட இயக்குநருடன் இணைவதாக அறிவிப்பு..!