கைதி-2 திரைப்படத்தின் அப்டேக் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், லோகேஷ் கனகராஜிடமே கேளுங்கள் எனவும் நடிகர் கார்த்தி கூறினார். அல்லு அர்ஜூனுடன், லோகேஷ் கனகராஜ் பிரம்மாண்ட படத்தில் இணையவுள்ள நிலையில், கைதி-2 திரைப்படம் கைவிடப்பட வாய்ப்புள்ளதாக சினிமா ரசிகர்கள் கருதுகின்றனர்.இதையும் படியுங்கள் : மத்திய தணிக்கை வாரியம் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது