இந்திய பேட்மிண்டன் வீராங்கனையும், நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியுமான ஜ்வாலா குட்டா, 30 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளார். கடந்த ஏப்ரலில் தாயான ஜ்வாலா, தாய்ப்பால் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்காக கடந்த 4 மாதங்களாக தாய்ப்பால் வங்கிகளுக்கு தானம் வழங்கி வருகிறார்.