ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜீனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவரா படம் இன்று வெளியானது. Koratala சிவா இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும் அனிரூத் இசையமைத்துள்ளார்.