ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் தான் நடித்தது உறுதி என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய அவர், ரஜினிகாந்த் மீது இருக்கும் அன்பினால் தான் ‘ஜெய்லர் 2’ படத்தில் ஒரு காமியோ ரோலில் நடித்ததாக தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : கென் கருணாஸ் நடிக்கும் புதிய திரைப்படம்