ஜீவா நடிப்பில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் நிதிஷ் சஹாதேவுக்கு மலையாள சினிமாவில் வாய்ப்பு கிடைத்துள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை வைத்து நிதிஷ் சஹாதேவ் திரைப்படம் இயக்க உள்ளதாகவும், படப்பிடிப்பு பணிகள் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தொடங்கும் எனவும் தெரிகிறது.இதையும் படியுங்கள் : தொடர் விடுமுறை : திருப்பதியில் குவிந்த பக்தர்கள்