சமுத்திரக்கனி-பரத் நடிப்பில் உருவாகியுள்ள வீரவணக்கம் திரைப்படம் வரும் 29-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. பிரபல மலையாள இயக்குநர் அனில் வி. நாகேந்திரன் இயக்கியுள்ள திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை சுரபி லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.