Also Watch
Read this
By: Web Team

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் பாடல் தீபாவளியையொட்டி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என்று கருதப்படுவதால், 'ஜனநாயகன்' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே முதல் பாடல் விஜய் குரலில் வெளியாகும் என்றும் தகவல் கசிந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.