ஜெயிலர் 2 திரைப்படத்துக்கு பின்னர் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி-கமல் இணைந்து நடிக்க இருக்கும் திரைப்படத்தின் இயக்குநர் முடிவாகாத நிலையில் முன்னதாக வேறொரு படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக கூறப்படுகிறது.