இயக்குநர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினி காந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் ஓடிடி உரிமையை 90 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் திரையரங்குகளில் நேற்று வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.