2023 ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கில் திரைப்படத்தின் ரிமேக்கில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. படத்தை தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதையும் படியுங்கள் : ‘கெவி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது மலைக்கிராம மக்களின் வாழ்க்கையை கூறியுள்ள 'கெவி'..!