ரவி மோகனை கதாநாயகனாக வைத்து இயக்குநர் சுதா கொங்கரா புதிய திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான பராசக்தி திரைப்படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. Related Link மோகன்லாலின் 367வது படத்தை இயக்கும் விஷ்ணு மோகன்