டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக டிராகன் பட நடிகை கயாடு லோஹரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாஸ்மாக் முறைகேடு தொடர்புடையவர்கள் ஏற்பாடு செய்த இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வதற்காக நடிகை கயாடு லோஹர் 35 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாகவும், இது தொடர்பாக அவரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.