அனுமான் படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா கதையில், இந்தியாவின் முதல் பெண் சூப்பர்ஹீரோ படம் உருவாகுகிறது. இப்படத்திற்கு மகா காளி எனப் பெயரிடப்பட்டுள்ளது. கறுப்பு நிற பெண்ணை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.