RDX மலையாள திரைப்படத்தை இயக்கி பிரபலமான நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் I'M GAME ((i am game)) திரைப்படம் ஓணம் பண்டிகையையொட்டி வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியாகும் என புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. துல்கர் சல்மான் திரைத் துறைக்கு வந்து 14ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக திரைப்படம் ஓணம் அன்று வெளியாகிறது. Related Link "2ஆவது சிம்பொனியை கிட்டத்தட்ட முடிந்துவிட்டேன்"