தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றை இட்லி கடை படக்குழு வெளியிட்டுள்ளது. டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து, இயக்கியிருக்கும் இப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இதையும் படியுங்கள் : விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள தலைவன் தலைவி படம்..!