தனுஷ் இயக்கி நடித்திருந்த இட்லி கடை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் கசிந்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது. அதோடு, காந்தாராவுடன் போட்டி போட முடியாததால் வசூலும் குறைந்தது. இந்நிலையில் வரும் 31ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகுமென சொல்லப்படுகிறது.இதையும் படியுங்கள் : ராஷ்மிகா நடித்திருக்கும் தி கேர்ள் பிரண்ட் திரைப்படம்