வா வாத்தியார் திரைப்படத்திற்கு பிறகு தான் அடுத்து பெண்களை மையப்படுத்தி திரைப்படம் ஒன்றை எடுக்கவுள்ளதாகவும், சுமார் 20 கோடி ரூபாயில் திரைப்படம் உருவாகவுள்ளதாகவும் இயக்குநர் நலன் குமாரசாமி கூறினார். அதற்கு பின்னர் விஜய் சேதுபதியை வைத்து கை நீலம் என்ற பெயரில் புதிய படம் இயக்கவுள்ளதாகவும் நேர்காணல் ஒன்றில் அவர் கூறினார்.இதையும் படியுங்கள் : AGS தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கும் அர்ஜூன்