2026ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு 'ஹோம்பவுண்ட்' என்ற இந்தித் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கரன் ஜோகர் மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் தயாரித்த இப்படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.