அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படத்தில் அனுமதியில்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஓடிடி தளத்டிலிருந்து திரைப்படம் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.