அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் கவின்-ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான "MASK" திரைப்படம், கடந்த 7 நாட்களில் 10 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. "MASK" திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், நல்ல வசூல் செய்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.