புதிய தகவல் : துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் 90 சதவிகித பிரச்னைகள் முடித்து வைக்கப்பட்டதாகவும், இன்னும் ஒரு வாரத்துக்குள் மற்ற பிரச்னையும் சரி செய்யப்பட்டு, பட வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகும் எனவும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த 13 ஆண்டுகளாக திரைப்படம் கிடப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. Related Link ஆவேசம்-2 திரைப்படம் நிச்சயம் உருவாகும்