திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் காந்தாரா சேப்டர் 1 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் 30ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இத்திரைப்படம் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.இதையும் படியுங்கள் : ஜீவாவின் ”தலைவர் தம்பி தலைமையில்” திரைப்படம்