Also Watch
Read this
By: Web Team

பாலிவுட் படப்பிடிப்பு தளத்தில் வழங்கப்பட்ட மதிய உணவை உண்ட சுமார் 120க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வாந்தி, வயிற்று வலி மற்றும் தலைவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துரந்தர்' படப்பிடிப்பு தளத்தில் உணவு சாப்பிட்ட 600 பேரில் 120 பேருக்கு ஃபுட் பாய்ஸன் ஆனதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved