"லப்பர் பந்து" படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த காட்சியின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, வசூலை குவித்தது.