பென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் படத்தின் ஒரு பகுதியாக இருக்க தன்னிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஆனால் மிகவும் பிரபலமாகிவிடுவோமோ என்ற பயத்தின் காரணமாக அதை நிராகரித்ததாகவும் மைகேல் செரா தெரிவித்தார். மைக்கேல் செரா நடித்த “தி பீனிசியன் ஸ்கீம்” திரைப்படம் மே 18 ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.