20 முதல் 30 வயது வரை அனைவரும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதைத் தான் இச்சமூகம் நமக்கு உணர்த்தியிருக்கிறது என நடிகை ராஷ்மிகா மந்தனா நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். மேலும் சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால் நிச்சயம் பணம் வேண்டும் என்று அவர் கூறினார்.இதையும் படியுங்கள் : தனி பலூசிஸ்தான் நாட்டுக்கு ஆதரவு அளித்தாரா நடிகர் சல்மான் கான்?