துரந்தர்-2 திரைப்படத்திற்கு தடை : ஐக்கிய அரபு அமீரகத்தில் துரந்தர் 2 திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டதால், அதனை கண்டு ரசிப்பதற்கு, அங்குள்ள ரசிகர்கள் இந்தியா வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் மாதவன், துரந்தர் திரைப்படத்திற்கு தடைவிதித்தபோது ரசிகர்கள் இந்தியா வந்து படம் பார்த்ததாகவும், இது இரண்டாம் பாகத்திலும் தொடரும் எனவும் தெரிவித்தார். Related Link திரைப்படத்தில் இருவரும் வில்லன் இல்லை என தகவல்