துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள "KAANTHA" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என இசையமைப்பாளர் அனிருத் வாழ்த்தியுள்ளார். நவம்பர் 14ம் தேதி வெளியாகும் காந்தா படத்தின் மற்றொரு பாடலான 'Rage Of Kantha' பாடலின் லிரிக்கல் வீடியோ, நேற்று மாலை வெளியானது. அதனை தமது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, "KAANTHA" படக்குழுவினருக்கு அனிருத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.