துல்கர் சல்மான் நடிப்பில் தீபாவளி பண்டிகையன்று வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. சாதாரண நபரான நாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறும் கதையாக உருவான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.