துல்கர் சல்மானின் I'M GAME : துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் I'M GAME திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்ட பணிகளை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 2ஆவது வாரத்துக்குள் முழுவதுமாக படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி திரைப்படத்தை வெளியிட படக்குழு முயற்சித்து வருகிறது. Related Link சார்பட்டா பரம்பரை-2 - PRE PRODUCTION பணிகள் நிறைவு?