வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படத்தின் டிரைலர் வரும் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு புதுப் போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.