பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் வெளியான 6 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்து அசத்தியுள்ளது. அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரதீப் ரங்கநாதனின் தொடர்ந்து மூன்றாவது படமும் 100 கோடி கிளப்பில் இணைந்ததால் அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.