தாங்கள் இப்போதும் கதை கேட்கும்போது தூங்குகிறீர்களா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பியதால் நடிகர் அஷ்வின் ஆத்திரமடைந்தார். 40 கதைகள் கேட்டு தூங்கிவிட்டேன் என்று பொதுவாக கூறியதாக தெரிவித்த அஷ்வின், கதை பிடிக்கவில்லை என்றால் யாரும் தூங்குவதே இல்லையா?ஏன் இதை திரும்ப திரும்ப கேட்டு குத்தி காட்டுகிறீர்கள் என ஆவேசமாக தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : U19 உலகக் கோப்பையில் அதிவேக சதம்