கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி PAN INDIA பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்த துரந்தர் திரைப்படம், உலக அளவில் 1,267 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் கடும் எதிர்ப்பு காரணமாக அரபு நாடுகளில் வெளியாகவில்லை. ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற RRR திரைப்படத்தின் வசூலை, துரந்தர் திரைப்படம் இன்னும் ஓரிரு நாட்களில் முறியடிக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதையும் படியுங்கள் : இந்தியாவில் டி-20 உலகக் கோப்பை விளையாடும் வங்கதேச அணி