பைசன்-க்காக 2 ஆண்டுகள் உழைத்த துருவ்

படப்பிடிப்பின் போது துருவ்-உடன் போட்டி போட்டி வேலை செய்ததாக மாரி செல்வராஜ் மகிழ்ச்சியுடன் கூறினார்.
Mari selavaraj
Mari selavaraj
Published on: 

பைசன் திரைப்படத்திற்காக துருவ் விக்ரம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் கூறினார். படப்பிடிப்பின் போது துருவ்-உடன் போட்டி போட்டி வேலை செய்ததாக மாரி செல்வராஜ் மகிழ்ச்சியுடன் கூறினார்.

newstamil.tv