Also Watch
Read this
By: Web Team

பைசன் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது கதாநாயகன் துருவ் விக்ரம் கபடி ஆடிய விதம் வியக்கவைக்கும் வகையில் இருந்ததாக நடிகர் பசுபதி பெருமிதம் தெரிவித்தார். துருவின் கபடி ஆடும் திறமையை பார்க்கும்போது தேசிய போட்டிகளிலேயே பங்கு பெறும் திறமை உள்ளதாகவும் பசுபதி பெருமையாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved