தோனியை தமக்கு பிடிக்க ஆரம்பித்ததால் தான் கிரிக்கெட்டைப் பார்க்க தொடங்கியதாக நடிகை மீனாட்சி சவுத்ரி தெரிவித்தார். ஐபிஎல்லில் குறிப்பிட்டு இந்த அணியைத்தான் பிடிக்கும் என்பதெல்லாம் இல்லை என்றும், ஆனால் தோனி என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார். தோனி எந்த அணிக்கு விளையாடினாலும் அந்த அணியை தனக்கு பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.