தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற "தேரே இஸ்க் மேன்" திரைப்படம், விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. திரையரங்குகளில் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூலித்த இந்தப்படம், வரும் 23ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.இதையும் படியுங்கள் : மின்சாரம் தாக்கியதில் உடல் கருகிய இளைஞர்