Also Watch
Read this
By: Web Team

தனுஷின் "இட்லி கடை" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அவரது பிறந்தநாளையொட்டி வரும் 27-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண் விஜய் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved