தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள 'குபேரா' திரைப்படத்தின் டீசர் ரெடியாக உள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ராஷ்மிகா நடித்துள்ள நிலையில், இப்படம் ஜுன் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.