தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படத்தில் தனுஷின் அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது. முருகன் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார். நடிகர்கள் ராஜ்கிரன், அருண்விஜய், சமுத்திரக்கனி, சத்யராஜ் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அக்டோபர் 1ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது.இதையும் படியுங்கள் : நடிகர் பார்த்திபன் இயக்கி நடிக்கும் புதிய படம் 'நான் தான் சிஎம்' என்ற பெயரில் புதிய படம்