Also Watch
Read this
By: Web Team

தர்ஷன் நடிப்பில் வெளியான ஹவுஸ்மேட்ஸ் திரைப்படம் மூன்று நாளில் ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. ராஜவேல் எழுதி இயக்கியுள்ள படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி, தீனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
கதாநாயகன் வாங்கும் புது வீட்டில் நடக்கும் அமானுஷ்ய விசயங்களை மையமாக கொண்டு காமெடி ஹாரர் படமாக இந்த படம் உருவாகப்பட்டது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved