இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனக்கு இந்தி சினிமாவில் பாகுபாடு காட்டப்பட்டதாக கூறியது பேசுபொருளானதால், சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக புதிய வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சில நேரங்களில் நமது நோக்கங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படலாம் என்பதை தாம் இப்போது புரிந்துகொண்டதாகவும், யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தனக்கு ஒருபோதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : ராம் சரணின் உடற்பயிற்சி புகைப்படம்