சித்தார்த் மல்கோத்ரா-ஜான்வி கபூர் நடிப்பில் வெளியாகவுள்ள பரம்சுந்தரி படத்திற்கு கிறிஸ்தவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டிரைலரில் இடம் பெற்றுள்ள காதல் காட்சிகள் கிறிஸ்தவ ஆலயத்திற்குள் இடம் பெற்றுள்ளதாகவும், அந்த காட்சிகளை நீக்கக் கோரி, மும்பை காவல்துறை மற்றும் தணிக்கை வாரியத்தில் கிறிஸ்தவ அமைப்பினர் புகார் மனு அளித்துள்ளனர்.இதையும் படியுங்கள் : சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 3-வது முறையாக நானியுடன் சாய்பல்லவி இணைய உள்ளதாக தகவல்..!