news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "சினிமா என்பது கணிக்க முடியாத ஒரு கேம்"
tv

Also Watch

tv

Read this

"சினிமா என்பது கணிக்க முடியாத ஒரு கேம்"

இயக்குநர் ராம் மகிழ்ச்சி

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

சினிமா என்பது கணிக்க முடியாத ஒரு கேம் போன்றது என இயக்குநர் ராம் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற பறந்து போ படத்தின் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய அவர், நிறைவான மற்றும் மகிழ்ச்சியான பயணமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளதாக கூறினார்.

சுமார் 40 பேருக்கு படத்தை திரையிட்டு காண்பித்த போது, பலர் தனக்கு அறிவுரை சொல்ல துவங்கிவிட்டதாக குறிப்பிட்ட ராம், தற்போது படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
14 hrs 42 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved